பதைபதைக்கும் வீடியோ..!! சூரத் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கி நபர்!!
பதைபதைக்கும் வீடியோ..!! சூரத் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கி நபர்!!
குஜராத் மாநிலம் சூரத் ரயில் நிலையத்தில் வேகமாக சென்ற ரயிலில் இருந்து இறங்கிய பயணி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட வீடியோவில், ரயில் நிலையத்தில் இருந்து அந்த ரயில் மெதுவாக கிளம்பி பின்னர் படிப்படியாக வேகம் எடுத்துச் செல்வது பதிவாகி உள்ளது. அப்போது அந்த ரயிலில் இருந்து பயணி ஒருவர் இறங்க முற்படுகையில் தவறி விழுந்து இழுத்து செல்லப்படும் நிலை ஏற்பட்டது.
இதனை கவனித்த ரயில்வே கார்டு உடனடியாக ரயிலை பிரேக் போட்டு நிறுத்தியதால் அந்த இளைஞர் எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பினார்.
सतर्कता और तत्परता से बचाई गई यात्री की जान!
— Ministry of Railways (@RailMinIndia) March 1, 2022
गुजरात के सूरत रेलवे स्टेशन पर चलती हुई ट्रेन से उतरने की कोशिश के दौरान एक यात्री प्लेटफॉर्म और ट्रेन के बीच घिसटते चला गया। उसी वक्त ट्रेन मैनेजर (गार्ड) द्वारा त्वरित कार्रवाई करते हुए आपातकालीन ब्रेक लगाकर, उस यात्री की जान बचाई। pic.twitter.com/IY0HmKw8Jx